Saturday, 28 April 2012

வாழ்கை


அன்று ஒரு நாள்
மாலை மயக்கும் நேரம்
நூலகத்தில் நான்
சலக் சலக் கொலுசொலி சத்தம்
நான் மட்டும் தான் என் தலையை திருப்பினான்
 மற்றவர்கள்   பக்கங்களைதிருப்பினார்கள்
சூரியன் வெட்கத்தில் தலை குனிந்தது
சந்திரனோ கரை படிந்த முகத்துடன் கண் சீமிட்டியது
அவளை நான்  நோக்காமல் இருந்திருக்கலாம்
என் வாழ்வு நோகாமல் இருந்திருக்கும்
எல்லாம் நன்மைக்கே
ச  ஜோ நவீன் ராஜ்

3 comments: