Monday, 28 May 2012

இந்தியா

எல்லைகள் தோறும் தொல்லைகள்

இவள் சொல்லை கேட்கா பிள்ளைகள்

பிரிவினையில் பரிவினை தேடுகிறாள் இவள்

விண்மீன்கள் எத்தனை ?

1

2

3

........

சாதிகள் அத்தனை

சன்னதி சாக்கடைவிட்டது

பாசத்தால் இணைவோம்

பசுமையை விதைப்போம்

பாதகத்தை அழிப்போம்

பாரினில் வெல்வோம்

Saturday, 26 May 2012

IPL unavoidable drug

Around 125+crore people living in India,almost most of them know about cricket.Even the persons those who don't love and like this sport will be able to coin at least 5 players belonging to this cricket.But our national game  is HOCKEY.It is utterly hard to coin at least few names for hockey.Reason stated by most of the innocent folks was "It is all because of society and media".But by humble question is "Is Society is a stuff which came from heaven or which is swimming in sea". I,YOU,WE,THEY these four words are the society.Friends, in IPL-  CHENNAI is playing, MUMBAI is playing, KOLKATA is playing but in AZLAN SHAH HOCKEY TOURNAMENT INDIA is playing.Support them  

Friday, 25 May 2012

மனிதடா நீ

வலிகள் இன்றி வலிமை ஏதடா
ககாயங்கள் இன்றி காவியம் ஏதடா
சோதனைகள் இன்றி சாதனைகள் ஏதடா
ஐந்து அறிவு உடைய மீன் கூட உயிர் வாழ ஏதிர் நீச்சல் அடிக்கின்றது 
ஆறறிவு உடைய மனிதர்கள் நாம் ...!

மூன்று எழுத்து கவிதை


ஆழியின் ஆழத்தை விட
அன்னை அன்பு பெரிது
கருவறை முதல் கல்லறை வரை
கறையில்லாத அன்புடன்
குறையில்லாத பண்புடன்
தன் மனதிலும் மடியிலும் தாங்குகின்ற
அன்னைக்கு இணை ஆண்டவனும் இல்லை.........

Friday, 11 May 2012

Deeply depressed and embarrassed. Searching for the reasons. The Erath is revolving without any disturbance.There is nothing wrong with the climate.Flowers are blooming.But I m depreesed