அன்று ஒரு நாள்
மாலை மயக்கும் நேரம்
நூலகத்தில் நான்
சலக் சலக் கொலுசொலி சத்தம்
நான் மட்டும் தான் என் தலையை திருப்பினான்
மற்றவர்கள் பக்கங்களைதிருப்பினார்கள்
சூரியன் வெட்கத்தில் தலை குனிந்தது
சந்திரனோ கரை படிந்த முகத்துடன் கண் சீமிட்டியது
அவளை நான் நோக்காமல் இருந்திருக்கலாம்
என் வாழ்வு நோகாமல் இருந்திருக்கும்
எல்லாம் நன்மைக்கே
ச ஜோ நவீன் ராஜ்
at college,huh?
ReplyDeleteat my dream
ReplyDeletehmmm.. good luck.
ReplyDelete;)
:P