அன்னை மடியில் உறங்க வேண்டியவன்
அடுபங்கரையில் உறங்குகிறான்
என் முதுகிலோ புத்தக சுமை
அவன் முதுகிலோ குடும்ப சுமை
அறுசுவை உணவை நான் நாடுகிறேன்
அன்றாத உணவிற்காக அவன் வாடுகிறான்
இவனும் ராஜா தான்
எச்சில் மாளிகைக்கும்
கரை படிந்த கோபுரத்துக்கும்
(கல்விக்கு கோவில் கட்ட வேண்டாம்(மெப்கோ))
child labor in temple of learning