Monday, 30 April 2012

நான்

ஆசைகளுக்கு நான் அடிமை இல்லை

ஆண்டவனுக்கு மட்டும் தான் நான் அடிமை

நான் படைப்பாளியாக வாழ விரும்பவில்லை

போராளியாக மடிய விரும்புகிறேன்   

1 comment: