Thursday, 1 November 2012

என் உடன் பிறவா தம்பி



அன்னை மடியில் உறங்க வேண்டியவன்
அடுபங்கரையில் உறங்குகிறான்
என் முதுகிலோ புத்தக சுமை
அவன் முதுகிலோ குடும்ப சுமை
அறுசுவை உணவை நான் நாடுகிறேன்
அன்றாத உணவிற்காக அவன் வாடுகிறான்
இவனும் ராஜா தான்
எச்சில் மாளிகைக்கும்
கரை படிந்த கோபுரத்துக்கும்

(கல்விக்கு கோவில் கட்ட  வேண்டாம்(மெப்கோ))

child labor in temple of learning
 
 

1 comment: