Friday, 8 June 2012

என் இயலாமை


ஈழத்தின் ஓலங்கள்

சுவோசிகும் காற்றில் கலந்துள்ளது

காது பட கேட்டால் , நாசி கசக்கின்றது

காகிதத்தில் எழுதினால் ,நானுகிறது கையெழுத்து

ஈழத்தமிழன் சிந்திய செந்நீருக்கு

இந்த தமிழனால் கண்ணிர் கூட சிந்த முடியவில்லை  



இரக்கமுள்ள மிருகமும் இரக்கமற்ற மனிதர்களும்..!

உணவிற்காக மானை வேட்டியாடி கொன்ற சிங்கம் இறந்த மானின் வயிற்றில் குட்டியை பார்த்துவிட்டு, குட்டியை வெளியில் எடுத்துவிட்டு, உணவிற்காக கொன்ற மானை உண்ண மனமில்லாமல் அப்படியே போட்டுவிட்டது. இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழ் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து கொன்று, உள்ளிருந்த சிசுக்களை தூக்கி எறிந்ததையும் ஒப்பிட்டு பார்த்தால், சிங்கத்திற்கு உள்ள இரக்கம்கூட இந்த மனித இனத்திற்கு அதுவும் (சிங்கள ராணுவ வெறியர்களுக்கு) சுத்தமா இல்லையே? என்ற சந்தேகம்தான் வருகிறது.

ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை அடித்து கொள்ளுவதில்லை.
ஒரு புலி இன்னொரு புலியை அடித்து கொல்லுவதில்லை. மிருகங்களுக்கு இன உணர்வு இருக்கிறது. அதனால், மிருக இனங்கள் தன் இனங்களை அடித்து கொள்ளுவது இல்லை.

மனித இனம் மட்டும்தான் மனிதனே மனித இனத்தை அழித்து கொண்டு இருக்கிறான்..

1 comment:

  1. little drops make an ocean.
    dont stop making effort

    ReplyDelete