LIFE-MAGIC,MIRACLES, MYSTERIES
NO need to succeed every time
Friday, 25 May 2012
மூன்று எழுத்து கவிதை
ஆழியின் ஆழத்தை விட
அன்னை அன்பு பெரிது
கருவறை முதல் கல்லறை வரை
கறையில்லாத அன்புடன்
குறையில்லாத பண்புடன்
தன் மனதிலும் மடியிலும் தாங்குகின்ற
அன்னைக்கு இணை ஆண்டவனும் இல்லை.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment